දීවා, සෑම විටම උත්සාහ කරනුයේ සුවිශේෂී සුවඳකින් යුක්ත, දේශීයත්වය අගයන නිෂ්පාදන වෙළෙඳපොළට හඳුන්වා දීමටයි. දීවා නවතම ප්රභේදය වන, දීවා ෆ්රෙෂ් අරලිය ඊට කදිම නිදසුනකි. දීවා ෆ්රෙෂ් අරලිය ශ්රී ලාංකේය අද්විතීය
Day: 24 March 2022

சரியான பரிசுகளுடன் ‘சரியான சூறாவளி ஊக்குவிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் HUTCHசரியான பரிசுகளுடன் ‘சரியான சூறாவளி ஊக்குவிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் HUTCH
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்குநரான HUTCH, இந்த சவாலான பொருளாதார நெருக்கடி மிக்க காலத்திற்கு உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட பெறுமதியான பல பரிசுகளுடனான ஊக்குவிப்புத் திட்டமான Hutch இன் சரியான சூறாவளி ஊக்குவிப்பு