Month: December 2021

இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்க கைகோர்க்கும் பேபி செரமிஇலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்க கைகோர்க்கும் பேபி செரமி

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி, இலங்கையில் முதன்முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் முதற் தர குழந்தை பராமரிப்பு தரக்குறியீடான பேபி செரமி (Baby Cheramy), தனது