இலங்கையின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தக நாமமான EVOKE INTERNATIONAL LIMITED, இலங்கையின் கையடக்கத் தொலைபேசி சேவைகள் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறைகளுக்கு, மாறுபட்டதும் நவீனத்துமானதுமான தொழில்நுட்பங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. அந்த வகையில் EVOKE நிறுவனத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, இணைய வழி மற்றும்