உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கினை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. தாய்மார்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கினை வகிப்பதுடன், அவர்கள் ஒவ்வொரு