Day: 6 May 2021

Hemas Consumer இலங்கையில் L’Oréal உடன் கூட்டிணைந்து அதன் துறைகளை வலுவூட்டுகிறதுHemas Consumer இலங்கையில் L’Oréal உடன் கூட்டிணைந்து அதன் துறைகளை வலுவூட்டுகிறது

இலங்கையின் அழகியல் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் முன்னணி உற்பத்தியாளரும் விநியோகத்தருமான Hemas Consumer, உலகின் முதல்தர அழகுசாதன நிறுவனமான L’Oréal உடனான பாரிய கூட்டிணைவின் மூலம் அதன் துறைகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம் Hemas Consumer அதன்