𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz BIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்

BIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்

| | 0 Comments |

உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனைத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள். BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு மற்றொருமுறை இணையவழியினூடாக வருகின்றது. புத்தக விற்பனையானது நம்மைச் சுற்றிவரும் அதேவேளையில் அதன் Wolf pack மற்றும் புத்தக ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது.

இணையவழியிலான புத்தக விற்பனையானது எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை இது மிகப்பெரியதும் மற்றும் சிறந்ததான அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக இருக்கும். அதிசயமாக விலைக் கழிவுகளுடன் இந்தப் புத்தக விற்பனை உங்களுக்கு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கின்றது.


தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணையவழியிலான புத்தக விற்பனை வடிவத்துடன் முதன்மையாக wolf pack தங்களது பிரதிகளை வழங்குகின்றது. இதனால் தங்கள் சொந்த வீடுகளின் வதியாகவும் பாதுகாப்புடனும் புத்தக விற்பனையை அனுபவிக்க முடியும்.


 அத்துடன் சர்வதேச பயணங்களும் கட்டுப்பாடுகளுடன் இருப்பதால் கடந்த ஆண்டின் இணைவழி விற்பனை சுட்டிக்காட்டியுள்ளபடி, WOLF இணையவழியினூடாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ஆண்டின் இணைய வழி விற்பனை அனைத்து அம்சங்களிலும் மேம்பாடுகளைக் காணும், கடந்த ஆண்டின் முதல் இணைய வழி விற்பனையை முன்னெடுத்ததன் மூலம் இது செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கண்டறிய உதவியுள்து.


இந்த ஆண்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Big Bad Wolf இணையவழி புத்தக விற்பனை புனைகதை, அதிகம் விற்பனையான புத்தகங்கள் (bestsellers), இலக்கியம், புனைகதை அல்லாத, வணிகம், சமையல் புத்தகங்கள், கலை மற்றும் வடிவமைப்பு, அத்துடன் 50,000 இற்கும் மேற்பட்ட புதிய ஆங்கில புத்தக தலைப்புகளின் தேர்வைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. coffee table புத்தகங்கள், பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலையிலிருந்து 90% வரை பெரும் சேமிப்புடன் வழங்கப்படுகின்றன.


24 மணிநேர இணைய வழி கொள்முதல் அனுபவத்தை இன்னும் மென்மையான வீட்டு விநியோக சேவையுடன் வழங்க இணைய வழி விற்பனை மேலும் உருவாக்கப்படுகின்றது. அத்தோடு பணம் செலுத்தவதற்கான பாதுகாப்பான முறையை வழங்குவதற்காக விற்பனைக்கான அதிகாரப்பூர்வ வங்கி பங்காளராக சம்பத் வங்கியுடன் Wolf கூட்டு சேர்ந்துள்ளது.


Wolf ரசிகர்கள் Wolf இன் அதிகாரப்பூர்வ வானொலி பங்களாளர்களால் வழங்கப்படும் அற்புதமான விளையாட்டு மற்றும் போட்டிகளின் வரிசையையும் எதிர்பார்க்கலாம். Lite 87 and TNL Radio. விரைவில் வரவிருக்கும் இணைய விற்பனையில் எதிர்பார்க்கப்படுவது குறித்த கூடுதல் புதுமைகளுக்காக காத்திருக்க இலங்கை முழுவதும் உள்ள அனைத்து புத்தக விரும்புகளையும் மகிழ்ச்சியுடன் அழைக்கின்றோம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ක්ලෝගාඩ්, SLDA සහ Neth FM සමග එක්ව මුඛ සෞඛ්‍යාරක්ෂාව පිළිබඳ අධ්‍යාපනික ව්‍යාපාරයක් දියත් කරයි.ක්ලෝගාඩ්, SLDA සහ Neth FM සමග එක්ව මුඛ සෞඛ්‍යාරක්ෂාව පිළිබඳ අධ්‍යාපනික ව්‍යාපාරයක් දියත් කරයි.

ශ්‍රී ලංකාවේ වඩාත්ම විශ්වාසදායක මුඛ සත්කාර සන්නාමයක් වන ක්ලෝගාඩ්, ළමුන් සහ වැඩිහිටියන් අතර මුඛ සෞඛ්‍යාරක්ෂාව පිළිබඳ දැනුවත්භාවය වර්ධනය කිරීම සහ දන්ත සෞඛ්‍යය ප්‍රවර්ධනය කිරීම සඳහා ශ්‍රී ලංකා දන්ත වෛද්‍ය සංගමය

රජයේ කෘෂි රසායන තහනම අගයමින් පැල්වත්ත කිරි සමාගමෙන් කාබනික පොහොර වර්ග රැසක්රජයේ කෘෂි රසායන තහනම අගයමින් පැල්වත්ත කිරි සමාගමෙන් කාබනික පොහොර වර්ග රැසක්

අනාගත පරපුරේ සෞඛ්‍ය සම්පන්නභාවය පිළිබඳව අවධානය යොමු කරමින් ඉදිරි මහ කන්නයේ සිට කෘෂි රසායන තහනම් කිරීමට රජය ගත් තීරණය මෙරට ප්‍රමුඛතම දේශීය කිරි නිෂ්පාදකයා වන පැල්වත්ත කිරි සමාගම අගය කරයි. පැල්වත්ත