Day: 6 October 2021

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த Softlogic IT நிறுவனத்தின் புதிய இணையத்தளம்வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த Softlogic IT நிறுவனத்தின் புதிய இணையத்தளம்

இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப வழங்குநர்களில் ஒருவரான Softlogic Information Technologies (Pvt) Ltd (Softlogic IT) நிறுவனம் அண்மையில் www.softlogicit.lk எனும் ஒரு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நிறுவனத்தின் சேவை வழங்கல்களின் முழு நோக்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதோடு, வாடிக்கையாளர்களின் ஆதரவை அதிகரிப்பதற்கான