Day: 1 March 2022

பிரிட்டிஷ் கவுன்சிலின் Skills Plus பாடநெறி உயர்கல்வி மற்றும் A/L இற்கு பின் பணிபுரியும் மாணவர்களின் தகவல் தொடர்பாடல் திறனை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுபிரிட்டிஷ் கவுன்சிலின் Skills Plus பாடநெறி உயர்கல்வி மற்றும் A/L இற்கு பின் பணிபுரியும் மாணவர்களின் தகவல் தொடர்பாடல் திறனை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் கவுன்சில் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்களுக்காக தற்போது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதன் Skills Plus ஆங்கில பாடநெறிக்கான மாணவர் பதிவுகளை முன்னெடுத்து வருகிறது. மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ளவும் இந்த