Day: 21 December 2021

‘Clogard Natural Salt’ அதன் டெப் அதிர்ஷ்ட ஊக்குவிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு‘Clogard Natural Salt’ அதன் டெப் அதிர்ஷ்ட ஊக்குவிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு தரக்குறியீடான Clogard, அதன் Clogard Natural Salt Tab Wasana நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் உள்ள 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு, Clogard Natural Salt இனால்,