Day: 2 December 2021

EVOPLAY – இலங்கையின் புத்தம் புது டிஜிட்டல் விளம்பரத் தளம் வெளியீடுEVOPLAY – இலங்கையின் புத்தம் புது டிஜிட்டல் விளம்பரத் தளம் வெளியீடு

இலங்கையின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தக நாமமான EVOKE INTERNATIONAL LIMITED, இலங்கையின் கையடக்கத் தொலைபேசி சேவைகள் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறைகளுக்கு, மாறுபட்டதும் நவீனத்துமானதுமான தொழில்நுட்பங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. அந்த வகையில் EVOKE நிறுவனத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, இணைய வழி மற்றும்