Day: 15 November 2021

சிறந்த பால், சிறந்த விலையில்; குறைந்த விலையில் வழங்கவும் தயார்; பெல்வத்தவின் வாக்குறுதிசிறந்த பால், சிறந்த விலையில்; குறைந்த விலையில் வழங்கவும் தயார்; பெல்வத்தவின் வாக்குறுதி

நாட்டின் பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமித்து பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, அண்மையில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் அதன் தொழிற்சாலைகளில் இருந்து