Day: 17 March 2021

SLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கூந்தல் பராமரிப்பு எண்ணெய் வர்த்தக நாமமாக வரலாற்றில் இணைகிறது குமாரிகாSLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கூந்தல் பராமரிப்பு எண்ணெய் வர்த்தக நாமமாக வரலாற்றில் இணைகிறது குமாரிகா

ஒரு குறிப்பிடத்தக்க சாதனைக்கான வழியை உருவாக்கி, ஹேமாஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான முன்னணி தலை முடி பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் குமாரிகா, இன்று SLS சான்றிதழைப் பெற்ற முதல் கூந்தல் பாராமரிப்பு எண்ணெய்யாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இலங்கை தரநிலை நிறுவனத்தில் நடைபெற்ற