Day: 15 January 2021

IDH சுகாதார பராமரிப்பு நாயகர்கள் கௌரவிக்கப்பட்டனர்IDH சுகாதார பராமரிப்பு நாயகர்கள் கௌரவிக்கப்பட்டனர்

கொவிட் – 19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இலங்கை உட்பட முழு உலகிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்களவு வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது. அங்கொடையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை (IDH) நாட்டில்