Day: 22 October 2020

HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனHUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா