Day: 23 July 2020

“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும்