SLS சான்றளிக்கப்பட்ட SHAKO தலைக்கவசங்கள், 100% ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு உலகளாவிய தரத்தின்படி தயாரிக்கப்படுகின்றன. குறைந்த எடை, வலுவான தன்மை, நீடித்த பாவனையுடனான SHAKO தலைக்கவசமானது, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக அதிக அடர்த்தி கொண்ட தடிப்பத்திலான EPS படையைக் கொண்டுள்ளது. கீறல் எதிர்ப்பு தொழில்நுட்பம் கொண்ட
Day: 10 February 2022

ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் பழச்சாறு வகைகைளை அறிமுகப்படுத்தும் Global Solutionsஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் பழச்சாறு வகைகைளை அறிமுகப்படுத்தும் Global Solutions
இன்றைய நவீன உலகத்தில் வேலைப்பளுக்களுக்கு மத்தியில் வாழும் மனிதர்கள், தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான ஒரு நிறுவனமே குளோபல் சொல்யூஷன்ஸ் (Global Solutions) ஆகும். தனது சிறு வயது கனவை நனவாக்கியுள்ள அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹமட் தில்ஷானின்